என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வாகன விபத்தில் ஒருவர் பலி
Byமாலை மலர்5 Nov 2022 9:23 AM GMT
- வாகன விபத்தில் ஒருவர் பலியானார்
- மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்
கரூர்:
கரூர் காந்திகிராமம் இந்திரா நகரை சேர்ந்தவர் சந்துரு (வயது 24). இவர் கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி சர்வீஸ் ரோடு பாளையம் பிரிவு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அதே வழியில் எதிர் திசையில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை தாலுகா, ஆர். வேலூர் பகுதியை சேர்ந்த நிஷாத் (28), வந்த டாரஸ் லாரியில் எதிர்பாராத விதமாக சந்துருவின் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த சந்துருவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×