என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வேட்டமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர் கல்வி திட்ட கூட்டம்
  X

  வேட்டமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர் கல்வி திட்ட கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கரூர் மாவட்டம் ஆர்.வேட்டமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் கல்வி திட்ட கூட்டம் நடைபெற்றது.
  • திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி மேற்பார்வையாளர் த.அருண்குமார், சங்கத்தில் புதிய உறுப்பினராக சேர்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி எடுத்துரைத்தார்.

  கரூர் :

  கரூர் மாவட்டம் ஆர்.வேட்டமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் கல்வி திட்ட கூட்டம் நடைபெற்றது.

  திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கரூர் வட்டார கள மேலாளர் கி.திருவள்ளுவன் தலைமை வகித்து சங்க செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.

  திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி மேற்பார்வையாளர் த.அருண்குமார், சங்கத்தில் புதிய உறுப்பினராக சேர்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி எடுத்துரைத்தார். சங்கச் செயலாளர் க.செல்வராஜ் வரவேற்றார். சங்க எழுத்தர் ப.கவிதா நன்றி கூறினார்

  Next Story
  ×