என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    காரில் மதுபானம் கடத்தியவர் கைது
    X

    காரில் மதுபானம் கடத்தியவர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காரில் மதுபானம் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்
    • போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

    கரூர்:

    கடவூர் அடுத்த சேர்வைக்காரன் பட்டியை சேர்ந்தவர் ரவி (வயது57). இவர் தனது காரில் மதுபானங்கள் கடத்துவதாக பாலவிடுதி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பாலவிடுதி பஸ் நிறுத்தம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், அட்டைப்பெட்டியில் மது பாட்டில்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரவி கைது செய்யப்பட்டார். காரில் இருந்த 30 மது பாட்டில்கள், ரொக்கம் 5,400 ஆகியவற்றை போலீ சார் பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×