என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  குளித்தலை அருகே கார் மோதி 2 பேர் படுகாயம்
  X

  குளித்தலை அருகே கார் மோதி 2 பேர் படுகாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சசிகுமார் (வயது 35). இவர் சம்பவத்தன்று தனது நண்பரான குளித்தலை அருகே உள்ள பட்டவர்த்தியை சேர்ந்த மற்றொரு சசிகுமார் என்பவருடன் குளித்தலைக்கு வந்துள்ளார்
  • குளித்தலை- வாளாந்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது

  கரூர்:

  கரூர் குளித்தலை அருகே உள்ள வாளாந்தூர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 35). இவர் சம்பவத்தன்று தனது நண்பரான குளித்தலை அருகே உள்ள பட்டவர்த்தியை சேர்ந்த மற்றொரு சசிகுமார் என்பவருடன் குளித்தலைக்கு வந்துள்ளார். பின்னர் மீண்டும் வாளாந்தூருக்கு சென்று கொண்டிருந்தார்.

  குளித்தலை- வாளாந்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் படுகாயமடைந்தனர்.

  இதைப்பார்த்து அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் அவர்கள் 2 பேரும் மேல் சிகிச்சைக்காக கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×