என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கரும்பாட்டூர் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
Byமாலை மலர்11 July 2022 8:08 AM GMT
- தூய்மை பாரத இயக்கம் சார்பில் நெகிழி இல்லா தமிழகம், நெகிழி இல்லா ஊராட்சி என்ற தலைப்பில் நடந்த பேரணி
- சோட்ட பணிக்கன் தேரிவிளை வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது
நாகர்கோவில்:
கரும்பாட்டூர் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தூய்மை பாரத இயக்கம் சார்பில் நெகிழி இல்லா தமிழகம், நெகிழி இல்லா ஊராட்சி என்ற தலைப்பில் நடந்த பேரணிக்கு ஊராட்சி தலைவர் தங்கமலர் தலைமை தாங்கினார்.
கோட்டையடி அரசு பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணி சோட்ட பணிக்கன் தேரிவிளை வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது.
பேரணியை அகஸ்தீஸ்வரம் வட்டார வளர்ச்சி அலுவலர் நீல.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.பேரணியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமலதா பள்ளி தலைமை ஆசிரியர் நாகேஸ்வரி, கவுன்சிலர்கள் ஆல்வின், கீதா, ஞானமணி, ஊராட்சி செயலாளர் காளியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×