என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தக்கலை அருகே கல்லூரி மாணவி மாயம்
Byமாலை மலர்2 Sep 2022 10:30 AM GMT
- தோழி வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
தக்கலை அருகே பள்ளியாடி பழையகடை பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் ஏற்றக்கோட்டில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மகள் அஜிஸ் மோள் (வயது22).கல்லூரி மாணவியான இவர் நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து தோழி வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. தாயார் பல இடங்களில் தேடியும் காணவில்லை. பதறிப்போன தாயார் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரை பெற்று கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×