search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அலகுமலை பகுதியில் நாளை மின்தடை
    X

    அலகுமலை பகுதியில் நாளை மின்தடை

    • மீனாட்சிவலசு உயரழுத்த மின்பாதையில் மின்பாைத மாற்றி அமைக்கும் பணி நாளை (புதன்கிழமை) நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மாைல 4 மணிவரை மின்தடை ஏற்படும்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு மின்சார வாரியம் திருப்பூர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- அலகுமலை துணை மின்நிலையத்தில் முதியா நெரிசல் மற்றும் மீனாட்சிவலசு உயரழுத்த மின்பாதையில் மின்பாைத மாற்றி அமைக்கும் பணி நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மாைல 4 மணிவரை பூசாரிபாளையம், கொளத்துப்பாளையம், கண்டியன் கோவில், சின்னாரிபட்டி, பெரியாரிபட்டி, மருதுரையான்வலசு, கருங்காலிபாளையம், தங்காய்புதூர், சடையம்பட்டி, கரட்டுப்புதூர், சுப்பகவுண்டம்பாளையம், கணபதிபாளையம், அலகுமலை, கரட்டுப்பபாளையம், காந்திநகர், உப்புகாரம்பாளையம், எஸ்.எம்.ஜி.பாளையம், அம்மாபாளையம், தாயம்பாளையம் பகுதியில் மின்தடை ஏற்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×