என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஆறுமுகநேரி ஆயுத பூஜை விழாவில் ஆட்டோ டிரைவர்களுக்கு இலவச சீருடைகள் - கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் வழங்கினார்
  X

  விழாவில் பா.ஜ.க. பிரமுகரான கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் இலவச சீருடைகள் வழங்கிய போது எடுத்த படம்.

  ஆறுமுகநேரி ஆயுத பூஜை விழாவில் ஆட்டோ டிரைவர்களுக்கு இலவச சீருடைகள் - கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் வழங்கினார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆறுமுகநேரியில் ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கத்தின் ஆண்டுவிழா மற்றும் ஆயுத பூஜை விழா நடைபெற்றது.
  • ஆறுமுகநேரி மெயின் பஜார் செந்தில் விநாயகர் ஆலயத்தில் ஆட்டோ சங்கத்தின் சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

  ஆறுமுகநேரி:

  ஆறுமுகநேரியில் ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கத்தின் ஆண்டுவிழா மற்றும் ஆயுத பூஜை விழா நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கிளாட்சன், செயலாளர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  சங்கத்தின் கவுரவ தலைவரும், பா.ஜ.க. பிரமுகருமான கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆட்டோ டிரைவர்களுக்கு இலவச சீருடைகளை வழங்கினார். முன்னதாக ஆறுமுகநேரி மெயின் பஜார் செந்தில் விநாயகர் ஆலயத்தில் ஆட்டோ சங்கத்தின் சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

  நிகழ்ச்சிகளில் பா.ஜ.க.வின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாவட்ட நிர்வாகி களான தங்கபாண்டியன், முத்துக்குட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவில் முக்கிய வீதிகளின் வழியாக ஆட்டோ ஊர்வலம் நடைபெற்றது.

  Next Story
  ×