என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கல்லிடைக்குறிச்சி அருகே விவசாயி விஷம் குடித்து சாவு
  X

  கல்லிடைக்குறிச்சி அருகே விவசாயி விஷம் குடித்து சாவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விவசாயியிடம் குடிப்பழக்கத்தை கைவிடுமாறு உறவினர்கள் அறிவுரை கூறிவந்தனர்.
  • கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கல்லிடைக்குறிச்சி:

  கல்லிடைக்குறிச்சி அருகே உலுப்படி பாறை வடக்கு தெருவை சேர்ந்தவர் கொம்பன் (வயது 49) விவசாயம் செய்து வந்தார்.

  இவருக்கு மனைவியும், 2மகளும்,1மகன் உள்ளனர்.இவர் குடித்துவிட்டு வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

  இதனால் கணவன்- மனைவி இடையே கருத்துவேறுபாடு காரணமாக குடும்பத்தை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.

  இதனால் உறவினர்கள் கொம்பனிடம் குடிப்பழக்கத்தை கைவிடுமாறு அறிவுரை கூறிவந்த நிலையில் மனவேதனையில் இருந்த கொம்பன் 2 நாட்களுக்கு முன் விஷம் குடித்தார்.

  அவரை மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலையில் உயிரிழந்தார்.

  தகவல் அறிந்த கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×