என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நெல்லையில் மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார்.

  நெல்லை:

  மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார்.

  ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமிபாண்டியன், முருகையாபாண்டியன், சுதா–பரமசிவன், இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. முத்துக்கருப்பன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு,

  முன்னாள் எம்.எல்.ஏ.க்.கள் ரெட்டி–யார்பட்டி நாராயணன், இன்பதுரை, மாநில எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் பெரியபெருமாள், நாராயண பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குட்டி பாண்டியன், மருதூர் ராமசுப்பிரமணியன், பகுதி செயலாளர்கள் சிந்துமுருகன், ஜெனி, சண்முககுமார், திருத்து சின்னத்துரை, கூனியூர் மாடசாமி, திசையன்விளை பேரூராட்சி சேர்மன் ஜான்சிராணி, டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால்கண்ணன், ஆவரை பால்த்துரை, கவுன்சிலர் சந்திரசேகர், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணைசெயலாளர் உவரி ராஜன்கிருபாநிதி, இணைச்செயலாளர் சிந்தாமணிராமசுப்பு மற்றும் அன்பு அங்கப்பன், சீனிமுகமது சேட், பொதுக்குழு உறுப்பினர் கங்கை வசந்தி, பாறையடி மணி உள்பட ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மின் கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

  Next Story
  ×