என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மாண்புமிகு முன்னாள் அமைச்சரும் போளூர் சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
  X
  மாண்புமிகு முன்னாள் அமைச்சரும் போளூர் சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேத்துப்பட்டு அடுத்த ஜெ.பட்டி கிராமத்தில் வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
  திருவண்ணாமலை :

  போளூர் சட்டமன்ற தொகுதி, சேத்துப்பட்டு அடுத்த, ஜெ.பட்டி கிராமத்தில் அருள்பாலித்து வரும் ஸ்ரீமகாலட்சுமி தாயார் சமேத, ஸ்ரீவெங்கடாஜலபதி பெருமாள், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகர், நவகிரக ஆலய புணர்ருத்தாரண அதிஷ்டபந்தன  கும்பாபிஷேக விழா நடைபெற்றது.  

  விழாவில் மாண்புமிகு முன்னாள் அமைச்சரும் போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
   
  அப்போது அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டன. விழாவில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
  Next Story
  ×