என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கடை சேதமடைந்த காட்சி.
  X
  கடை சேதமடைந்த காட்சி.

  அரக்கோணம் வாகனம் மோதி செருப்பு தைக்கும் கடை சேதம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரக்கோணம் வாகனம் மோதி செருப்பு தைக்கும் கடை சேதமடைந்தது.
  அரக்கோணம்:

  ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் நாகேஸ்வரன் என்பவர் செருப்பு தைக்கும்  கடை நடத்தி வருகிறார்.

  இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு கடையை பூட்டி விட்டு சென்று இன்று காலை கடையை திறப்பதற்காக வந்தார். கடை முற்றிலும் சேதமடைந்து.

  இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் இதுகுறித்து விசாரித்த போது சக்கர வாகனம் இதில் மோதி இருக்கலாம் என தெரிய வருகிறது.

  இதுகுறித்து நாகேஸ்வரராவ் அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிப்பதாக தெரிவித்தார்.
  Next Story
  ×