என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  FILEPHOTO
  X
  FILEPHOTO

  திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  கரூர்:

  வடமாநிலத்தவர் ஆதிக்கத்தைக் கண்டித்து கரூரில் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  தமிழ்நாட்டில் வங்கிகளில் எழுத்தர் பணிகளுக்கு தமிழில் தேர்ச்சி கட்டாயம் இல்லை என்பது மற்றும் வடமாநிலத்தவர் ஆதிக்கத்தைக் கண்டித்து 

  கரூர் மாவட்ட திராவிடர் கழக மாவட்ட இைளஞரணி சார்பில் அதன் மாவட்டத் தலைவர் தே.அலெக்சாண்டர் தலைமையில் கரூர் வட்டாட்சியர்  அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

  மாவட்டத் தலைவர் குமாரசாமி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் இரா.கார்த்திக்,  மாவட்ட மகளிர் பாசறை தலைவர் இரா.அம்பிகா, நகர இளைஞரணி செயலாளர் ச.ராசா, தா ந்தோணி நகர இளைஞரணி தலைவர் 

  பெ.ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவ ட்ட இளைஞரணி அமைப்பாளர் ச.குமார் வரவேற்றார். துணைத்தலைவர் சபாபதி நன்றி கூறி
  Next Story
  ×