என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  .
  X
  .

  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 23-ந் தேதி சேலம் வருகை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 23-ந் தேதி சேலம் வருகிறார். 24 -ந் தேதி காலை மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார்.
  சேலம்:

  தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகிற 23-ஆம் தேதி திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு விமானம் மூலம் சேலம் வருகிறார். சேலம் விமான நிலையம் வந்த பிறகு தீவட்டிப்பட்டி அவருக்கு பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து தொப்பூர் வழியாக மேச்சேரி மேட்டூர் செல்லும் சாலையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

   இரவு மேட்டூரில் தங்குகிறார். 24ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் விவசாய தேவைக்காக மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார். மேட்டூரிலிருந்து 24ம் தேதி   காலை 10 மணிக்கு மேட்டூர் ஆர்எஸ் குஞ்சாண்டியூர் நங்கவள்ளி சேலம் உருக்காலை சேலம் மாநகர் புறவழிச்சாலை வழியாக ஆத்தூர் செல்கிறார். 

  பின்னர் செல்லியம் பாளையத்தில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெறும்  ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். 
  Next Story
  ×