என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தி.மு.க. மாணவர் அணி மாநில செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் பேசிய போது எடுத்த படம்
  X
  தி.மு.க. மாணவர் அணி மாநில செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் பேசிய போது எடுத்த படம்

  நல்லம்பள்ளியில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொது கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நல்லம்பள்ளியில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொது கூட்டம் நடைபெற்றது.
  நல்லம்பள்ளி, 

  தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நல்லம்பள்ளி பஸ் நிறுத்தத்தில் நடைபெற்றது. நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எஸ்.சண்முகம் தலைமை வகித்தார்.
  நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் வி.சண்முகம் வரவேற்று பேசினார்.

  திமுக மாணவர் அணி மாநில செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், தலைமை கழக பேச்சாளர் நெல்லை மணி,மாவட்ட கழக பொறுப்பாளர் தடங்கம் பெ.சுப்பரமணி,முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் பி.பழனியப்பன் ,ஆகியோர் திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டில் நிறைவேற்றப்பட்ட சாதனைகள் குறித்து பேசினார்கள்.

  கூட்டத்தில் மாநில சுற்று சூழல் அணி துணை அமைப்பாளர் ஆர்.பி. செந்தில்குமார்,மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் நாட்டான் மாது,தருமபுரி ஒன்றிய செயலாளர் கே.எஸ்.ஆர்.சேட்டு, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்கள் கே.பி.சக்திவேல், என்.எஸ்.கலைசெல்வன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

  திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு கால சாதனை குறித்து சாதனை  பொதுக்கூட்டத்தில் பேசினர். இந்த பொதுக்கூட்டத்தில் பொது மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
  Next Story
  ×