என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  விபத்தை ஏற்படுத்திய காரை படத்தில் காணலாம்.
  X
  விபத்தை ஏற்படுத்திய காரை படத்தில் காணலாம்.

  தருமபுரியில் வாகனம் மோதி தொழிலாளி படுகாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தருமபுரியில் வாகனம் மோதி தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
  தருமபுரி, 

  தருமபுரி அடுத்த வெள்ளாளப்பட்டி நத்தம் பகுதியை சேர்ந்தவர் ராசு (வயது42). இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் திருப்பத்தூர் சாலையில் தருமபுரி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

  அப்போது இவருக்கு பின்னால் பழுதடைந்த வாகன த்தை காரில் கட்டி இழுத்துக்கொண்டு தருமபுரி நோக்கி வந்து கொண்டிருந்தது.
   மதிகோன்பாளையம் ரவுண்டானா அருகில் திடீரென கார் அரூர் சாலையில் திரும்பும்போது ராசு மீது மோதியது. 

  இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
  Next Story
  ×