என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  .
  X
  .

  இண்டூர் அருகே எலி மருந்து சாப்பிட்ட தொழிலாளி சாவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இண்டூர் அருகே எலி மருந்து சாப்பிட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
  இண்டூர், 

  தருமபுரி மாவட்டம் இந்தூர் அருகேயுள்ள பள்ளப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 80). கூலித் தொழிலாளியான இவரது மனைவி கோவிந்தம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.

  கடந்த சில தினங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்த கிருஷ்ணன்   16-ந் தேதி எலிமருந்து தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். 
  அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

  ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு கிருஷ்ணன் உயிரிழந்தார்.  இது குறித்து இண்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
  Next Story
  ×