என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  புதியம்புத்தூர் பகுதியில் வேனில் கடத்திய 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதியம்புத்தூர் பகுதியில் வேனில் கடத்திய 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
  புதியம்புத்தூர்:

   ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேல தட்டப்பாறை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். 

  அப்போது வேனில்  புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய 3 சிறுவர்கள் இருந்தனர். மேலும் வேனில்  30 மூடைகளில் 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது. 

  இதைத்தொடர்ந்து  கடத்தலுக்கு பயன்படுத்திய வேனை பறிமுதல் செய்து தமிழ்நாடு உணவுப் பொருள் பாதுகாப்பு கழகத்திடம் ஒப்படைத்தனர்.
  Next Story
  ×