என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  காமராஜர், இந்திராகாந்தி சிலைகள் திறப்புவிழா
  X
  காமராஜர், இந்திராகாந்தி சிலைகள் திறப்புவிழா

  நெல்லையில் காமராஜர், இந்திராகாந்தி சிலைகள் திறப்புவிழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்லையில் நடைபெற்ற காமராஜர் மற்றும் இந்திராகாந்தி சிலைகள் திறப்புவிழாவில் கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் கலந்து கொண்டார்.
  கன்னியாகுமரி:

  திருநெல்வேலியில் நடைபெற்ற விழாவில் கர்ம வீரர் காமராஜர் மற்றும் அன்னை இந்திரா காந்தி ஆகியோரின் சிலைகளை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் தி.மு.க. எம்.பி கனிமொழி ஆகியோர் திறந்து வைத்தனர்.

  முன்னாள் அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், மாநில தலைவர்கள், தி.மு.க. தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஏராளமான கட்சி தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×