என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தங்கம்
  X
  தங்கம்

  தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.37,952-க்கு விற்பனையாகிறது.
  சென்னை:

  தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.37,896-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.56 அதிகரித்து ரூ.37,952-ஆக விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4737-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.7 அதிகரித்து ரூ.4,744-க்கு விற்கப்படுகிறது.

  அதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி நேற்று ஒரு கிராம் ரூ.63.70-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 80 காசுகள் அதிகரித்து ரூ.64.50-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.64,500க்கு விற்கப்படுகிறது.
  Next Story
  ×