என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  எடப்பாடி பழனிசாமி
  X
  எடப்பாடி பழனிசாமி

  எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளையொட்டி போடிப்பட்டி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உடுமலை தெற்கு ஒன்றிய செயலாளர் போகநாதன் முன்னிலையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
  உடுமலை:

  அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான  எடப்பாடி பழனிச்சாமியின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினருமான சி. மகேந்திரன் ஆணையின்படி அ.தி.மு.க. போடிபட்டி கிளை கழகம் சார்பாக  போடிபட்டி முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

  நிகழ்ச்சியில் உடுமலை தெற்கு ஒன்றிய செயலாளர் போகநாதன்  முன்னிலையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. போடிபட்டி கிளை கழக செயலாளர்கள் ரமேஷ் என்ற ராமசாமி, நாகமுத்து, அவைத்தலைவர் குட்டி என்ற ரங்கநாதன், செல்வராஜ் மற்றும் போடிபட்டி அ.தி.மு.க. கிளை கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×