என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பிரிவுபசார விழா
  X
  பிரிவுபசார விழா

  மாணவர்களுக்கு பிரிவுபசார விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தொண்டி அருகே மாணவர்களுக்கு பிரிவுபசார விழா நடந்தது
  தொண்டி

  ராமநாதபுரம் மாவட்டம்  தொண்டி அருகே உள்ள தாமோதரன்பட்டினம் கடலோர கிராமத்தில் உள்ள திருவாடானை பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு   பொது தேர்வு முடிவடைகிறது. 

  தொடக்கப்பள்ளியை முடித்து பள்ளியை விட்டு பிரியும் மாணவ, மாணவிகள்  தலைமை ஆசிரியர் முத்துசாமி தலைமையில் பிரிவு உபசார விழா நடந்தது.5-ம் வகுப்பு மாணவர்கள் சிறுதொகை சேர்த்து பள்ளிக்கு நாற்காலியை நினைவு பரிசாக வழங்கினர். 

  மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.  மாணவர்களுக்கு இனிப்பு, காரம், குளிர்பானம் வழங்கப்பட்டது. தன்னுடன் பயின்ற  மாணவ, மாணவிகள் தங்கள் தோழன் தோழிகளுக்கு கண்ணீர் மல்க விடை கொடுத்தனர்.  உதவி ஆசிரியை சிவசங்கரி நன்றி கூறினார்.
  Next Story
  ×