என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சீதாகல்யாண வைபோக விழா நடைபெற்றபோது எடுத்தபடம்.
  X
  சீதாகல்யாண வைபோக விழா நடைபெற்றபோது எடுத்தபடம்.

  பாண்டமங்கலத்தில் ராமநவமி விழாவை முன்னிட்டு சீதா கல்யாண வைபோக விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாண்டமங்கலத்தில் ராமநவமி விழாவை முன்னிட்டு சீதா கல்யாண வைபோக விழா நடந்தது.
  பரமத்திவேலூர்:

  நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பாண்டமங்கலத்தில் எழுந்தருளியுள்ள ‌‌‌கன்னிகா பரமேஸ்வரி ‌‌‌‌‌‌கோவிலில் ராமநவமி விழாவை முன்னிட்டு சீதா கல்யாண வைபோக விழா நடைபெற்றது. 

  சீதா கல்யாண வைபோகம் விழாவை முன்னிட்டு ராமர் - சீதா லட்சுமிக்கு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. 

  பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ராமர்‌, சீதையுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இதில் பாண்டமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராமர்- சீதா லட்சுமியை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

  பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
  Next Story
  ×