என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் கொட்டி அழிக்கப்பட்டது.
  X
  பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் கொட்டி அழிக்கப்பட்டது.

  பறிமுதல் செய்யப்பட்ட 1480 மதுபாட்டில்கள் கொட்டி அழிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருத்துறைப்பூண்டியில் பறிமுதல் செய்யப்பட்ட 1480 மதுபாட்டில்கள் கொட்டி அழிக்கப்பட்டது.
  திருத்துறைப்பூண்டி:

  திருத்துறைப்பூண்டி காவல் நிலைய பகுதியில் 2016 ஆம் ஆண்டு நடந்த சோதனையில் 1480 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த மதுபாட்டில்களை அழிக்க மாவட்டகலெக்டர் உத்தரவிட்டார். 

  அதன்படி மாவட்ட வழங்கல்அலுவ லரும் கலால் துணை ஆணையரு மானகீதா முன்னிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மேற்பார்வையில் மதுபாட்டில்கள் கொட்டி அழிக்கப்பட்டது.

  Next Story
  ×