என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கண்காட்சியை ஊராட்சி தலைவர் பூமிநாத், துணை தலைவர் விக்டர் சேவியர் துரைசிங் ஆகியோர் பார்வையிட்ட காட்சி.
  X
  கண்காட்சியை ஊராட்சி தலைவர் பூமிநாத், துணை தலைவர் விக்டர் சேவியர் துரைசிங் ஆகியோர் பார்வையிட்ட காட்சி.

  கடையம் ஆதர்ஷ் வித்யாலயா பள்ளியில் அறிவியல் கண்காட்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடையம் ஆதர்ஷ் வித்யாலயா பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
  கடையம்:

  கடையம் வாசுகிரி மலை அருகே அமைந்துள்ள ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் மினி கலாச்சார விழா நடைபெற்றது.

  பள்ளி தாளாளர் பாக்கியசாமி முன்னிலை வகித்தார். பள்ளித்தாளாளர் மாரிச்செல்வி வரவேற்று தலைமை விருந்தினர்களை கவரவித்தார்.

  கீழக்கடையம் ஊராட்சி தலைவர் பூமிநாத், துணைத் தலைவர் விக்டர் சேவியர் துரைசிங் ஆகியோர் சிறப்புரையாற்றி மாணவர்களின் கண்காட்சியினை பார்வையிட்டனர்.

  விழாவில் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், சிறப்பாக கண்காட்சியை ஏற்பாடு செய்த மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆங்கில துறை ஆசிரியை ஜே.பி.லோஷனா நன்றி கூறினார்.
  Next Story
  ×