என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    புரோட்டா மாஸ்டர் விஷம் குடித்து தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கயத்தாறு அருகே மானாங்காத்தான் கிராமத்தை சேர்ந்த புரோட்டா மாஸ்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கயத்தாறு:

    கயத்தாறு அருகே மானங்காத்தான் வடக்கு தெருவை சேர்ந்த அசன் மைதீன் (வயது 45). இவர் ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.

     நேற்று முன்தினம் இவர் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

     அவரை அவரது உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

    இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அசன் மைதீன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×