என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஆதிரெங்கம் கிராமத்தில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
  X
  ஆதிரெங்கம் கிராமத்தில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

  பிரதம மந்திரி பயிர் காப்பீடு குறித்து விழிப்புணர்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் கிராமத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
  திருத்துறைப்பூண்டி:

  திருவாரூர் மாவட்ட கலெக்டரின் உத்தரவுக்கி-ணங்க வருகிற 1&ந் தேதி வரை அனைத்து ஊராட்சி-களிலும் விவசாயிகளுக்கு கடன் அட்டை திட்டம் பற்றியும் பாரத பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம்

  குறித்தும் விழிப்புணர்வு முனைப்பு இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருத்துறைப்பூண்டி தாலுகா ஆதிரெங்கம் கிராமத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமை ஊராட்சி

  மன்ற தலைவர் வீரசேகரன் தலைமையில் ஒன்றியக் குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் முன்னி-லையில் திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்-குனர் சாமிநாதன் தொடக்கி வைத்தார்.

  இந்த முகாமில் கிராம நிர்வாக அலுவலர் ஊராட்சி செயலாளர் அகில இந்திய பயிர் காப்பீடு திட்டத்தின் பணியாளர் மகளிர் குழு பொறுப்பாளர்கள் ஆகி-யோர் கலந்து கொண்டனர். அனைவரையும்

  திருத்துறைப்பூண்டி துணை வேளாண்மை அலுவலர் ரவி வரவேற்றார்.விவசாயிகள் கடன் அட்டை எண் பயன் அதை பயன்படுத்தும் முறை மற்றும் புதிதாக விண்ணப்பம் செய்து கடன் அட்டை பெறுவது

  எப்படி என்பது குறித்தும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் பயன்கள் குறித்தும் இத்திட்டத்தில் எந்தெந்த பெயர்களை காப்பீடு செய்துகொள்ளலாம் என்பது குறித்தும் வேளாண்மை உதவி

  இயக்குனர் சாமிநாதன் விளக்கம் அளித்தார்.25 விவசாயிகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. நிறைவாக வேளாண்மை ஆர்வலர் ரமேஷ்குமார் நன்றி கூறினார்.
  Next Story
  ×