என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  இடமாற்றம்
  X
  இடமாற்றம்

  திருவள்ளூர் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 12 பேர் இடமாற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவள்ளூர் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 12 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
  திருவள்ளூர்:

  திருவள்ளூர் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டு உள்ளார்.

  இதையடுத்து மாவட்டத்தில் உள்ள 12 வட்டார வளர்ச்சி அலுவலர்கள், 57 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

  Next Story
  ×