என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வாழைக்கட்டுகளை படத்தில் காணலாம்.
  X
  வாழைக்கட்டுகளை படத்தில் காணலாம்.

  நாங்குநேரி பகுதியில் வாழை இலை விலை இருமடங்கு உயர்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாங்குநேரி பகுதியில் வாழை இலை விலை 2 மடங்கு உயர்ந்துள்ளது.
  வள்ளியூர்:

  நாங்குநேரி பகுதியில் வாழை இலை கட்டுகள் ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

  தொடர்ந்து சுபமுகூர்த்த தினம் வருவதாலும், தேவை அதிகரிப்பதாலும் வாழை இலைகள் விலை உயர்ந்து காணப்படுகிறது.  

  100 எண்ணம் கொண்ட ஒரு கட்டு வாழை இலை கடந்த வாரத்தில் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டது.

  Next Story
  ×