என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
திருப்பத்தூர் 9-ம் வகுப்பு மாணவி காதலனுடன் ஓட்டம்
திருப்பத்தூர் 9-ம் வகுப்பு மாணவி காதலனுடன் சென்றுள்ளாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவி அதே பகுதியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
தனது தாயாருடன் வீட்டில் இருந்தவர் பள்ளிக்குச் சென்று வருவதாக கூறி சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை, அதே பகுதியைச் சேர்ந்த 21 வயது மாணவனுடன் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
அவருடன் சென்றுள்ளதாக அவரது தாயார் கொடுத்த புகாரின் பேரில் கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து மைனர் பெண்ணை தேடி வருகிறன்றனர்.
Next Story