
கல்லிடைக்குறிச்சி சுப்பிரமணியபுரம் யாதவர் தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மனைவி சங்கரம்மாள் (50).
இவர் இன்று காலையில் தன் வீட்டில் கிரைண்டரில் அடைதோசைக்கு மாவு அரைக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார்.
உடனே சிகிச்சைக்காக அம்பை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.