என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
3 ரெயில்களின் இயக்கம் மாற்றம்
Byமாலை மலர்7 April 2022 10:17 AM GMT (Updated: 7 April 2022 10:17 AM GMT)
கோவை - மும்பை குர்லா எக்ஸ்பிரஸ் கோவையில் இருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு கடந்து சேலம் செல்லும்.
திருப்பூர்:
நாளை 8-ந்தேதி 3 ரெயில்களின் இயக்கம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஓமலூர் - மேட்டூர் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி துவங்கவுள்ளது. அன்று 3 ரெயில்களின் இயக்கம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு - எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (12677) வழக்கமான வழித்தடத்தில் செல்லாமல், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, குப்பம் வழியாக சேலம் வந்து சேரும். இதனால் ஓசூர், தர்மபுரிக்கு ரெயில் செல்லாது. மறுமார்க்கமாக செல்லும் போதும் மேற்கண்டவாறே இயக்கப்படும்.
கோவை - மும்பை குர்லா எக்ஸ்பிரஸ் (11014) கோவையில் இருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு கடந்து சேலம் செல்லும். அங்கிருந்து குப்பம், கிருஷ்ணராஜபுரம் வழியாக பெங்களூரு சென்று மறுநாள் மும்பை சென்றடையும். இந்த ரெயிலும் தர்மபுரி, ஓசூர் செல்லாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story
×