என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மின்சாரம் தாக்கி பஸ் உதவியாளர் பலி
Byமாலை மலர்7 April 2022 9:35 AM GMT (Updated: 7 April 2022 9:35 AM GMT)
மின்சாரம் தாக்கி பஸ் உதவியாளர் பலியான சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர் சிவச்சந்திரன் (வயது30) இவர் சென்னையில் இருந்து திருச்சி வரக்கூடிய ஆம்னி பேருந்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று சென்னையிலிருந்து திருச்சிக்கு வந்த பஸ், பயணிகளை இறக்கிவிட்டு, பிராட்டியூர் பகுதியில் ஓய்வெடுப்பதற்காக நிறுத்தப்பட்டது. அப்போது தூங்குவதற்காக சிவச்சந்திரன் பேருந்தில் மேலே ஏறியுள்ளார். அப்போது அவர் மீது மின் கம்பி உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார்.
இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சிவச்சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டார் என்று தெரிவித்தனர்.
பின்னர் இதுகுறித்து செஷன்ஸ் கோர்ட் காவல் நிலையத்திற்கு வந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
×