என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோட்டார் பகுதியில் சிக்கிய மரநாய்
Byமாலை மலர்7 April 2022 8:29 AM GMT (Updated: 7 April 2022 8:29 AM GMT)
கோட்டார் பகுதியில் மரநாய் சிக்கியது
நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தின் அருகே நுகர்வோர் சங்க அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக வளாகத்தில் இன்று காலை ஒரு மரநாய் சுற்றி வந்தது. இதனை கண்ட பொதுமக்கள் அந்த மரநாயை லாவகமாக பிடித்தனர்.
பின்னர் இதுகுறித்து நாகர்கோவிலில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே வன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மரநாயை அங்கிருந்து மீட்டு அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
Next Story
×