என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  .
  X
  .

  இயற்கை வேளாண்மை குறித்த கருத்தரங்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் அருகே இயற்கை வேளாண்மை குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
  பனமரத்துப்பட்டி:

  திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாணவிகள் ஊரக வேளாண்மை பணியின் கீழ் சேலம் சந்தியூரில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தங்கி பயிற்சி பெற்றும், விவசயிகளுக்கு வேளாண் பயிற்சி அளித்தும் வருகின்றனர்.

  இவர்கள் குள்ளப்ப நாயக்கனூரில் நடைபெற்ற இயற்கை வேளாண்மை குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர். இதில் வேளாண்மை இணை இயக்குனர், வேளாண்மை துணை இயக்குனர், மண் பரிசோதனை நிலையம் வேளாண்மை அலுவலர், அட்மா தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.

  இதில் திருச்சி மாணவிகள் பழம்  கரைசல், மீன் அமிலக் கரைசல், இனக்கவர்ச்சிப் பொறி மற்றும் வானிலை செயலிகள் பற்றி எடுத்துரைத்தனர். இக்கருத்தரங்கில் 100&க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×