என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கம்பைநல்லூரில் பெண் மாயம்
Byமாலை மலர்8 March 2022 10:49 AM GMT (Updated: 8 March 2022 10:49 AM GMT)
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூரில் பெண் மாயமாகி உள்ளார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூரை சேர்ந்தவர் யாகோப். இவரது மனைவி நவினா. இவர்களுக்கு 12 குழந்தைகள் உள்ளது.
இதில் 8-வது 16 வயதுடைய பெண் கடந்த 7-ந்தேதி அன்று வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து கம்பைநல்லூர் போலீசில் புகார் கொடுக்கப் பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான பெண்ணை விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×