என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆவடி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவி பலி
Byமாலை மலர்8 March 2022 10:11 AM GMT (Updated: 8 March 2022 10:11 AM GMT)
ஆவடி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவி உயிரிழந்தது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆவடி:
ஆவடியை அடுத்த முத்தால்புதுப்பேட்டையை சேர்ந்தவர் பாரதி (வயது25). இவர் தண்டலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இன்று காலை பாரதி முத்தால்புதுப்பேட்டையில் இருந்து கல்லூரி நோக்கி தனது மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். வண்டலூர் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது மணலியில் இருந்து வண்டலூர் நோக்கி சென்ற தனியார் பஸ் திடீரென மொபட்மீது மோதியது.
இதில் மொபட்டுடன் கீழே விழுந்த பாரதி பஸ்சின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டார். இதில் உடல் நசுங்கி சம்பவ இடத் திலேயே பாரதி பலியானார்.
இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story
×