என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை பகவதி அம்மன் கோவில் திருவிழா
Byமாலை மலர்8 March 2022 10:09 AM GMT (Updated: 8 March 2022 10:09 AM GMT)
நாமக்கல் அருகே உள்ள ஏ.எஸ்.பேட்டை பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
நாமக்கல்:
நாமக்கல் போதுப்பட்டி சாலையில் உள்ள ஏ.எஸ்.பேட்டையில் ஆண்டு தோறும் செல்வ விநாயகர் மற்றும் பகவதியம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் நேற்று முன்தினம் திருவிழா தொடங்கியது.
இதையொட்டி அம்மனுக்கு அபிஷேகம் செய்ய மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. மாலையில் வேல் எடுத்தல், கும்பம் பாழித்தல் போன்ற நிகழ்வுகள் நடந்தன.
நேற்று காலை வேல், திருவீதி உலா நடத்தப்பட்டது. மாலையில் மாவிளக்கு பூஜையும், இரவு வாணவேடிக்கையும் நடைபெற்றது. இதையொட்டி சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு கும்பம் கிணற்றில் விடும் நிகழ்ச்சி நடக்கிறது.
Next Story
×