என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வேலைக்கு சென்ற வாலிபர் மாயம்
Byமாலை மலர்8 March 2022 9:50 AM GMT (Updated: 8 March 2022 9:50 AM GMT)
சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே வேலைக்கு சென்ற வாலிபர் திடீரென்று மாயமானார்.
சேலம்:
சேலம் சீலநாயக்கன்பட்டி பணத்தான்காட்டை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி சின்னபொண்ணு.
வேலைக்கு சென்றார்
இவர்களது மகன் செல்வகுமார் (வயது 34). இவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 22-ந்தேதி வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு வீட்டை விட்டு சென்றார்.
அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் மாயமாகி உள்ளது தெரியவந்தது.
இது குறித்து அவருடைய தாய் சின்னபொண்ணு அன்னதானபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான செல்வகுமார் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×