என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சேலத்தில் போலீஸ் பணிக்கு தேர்வான 24 பேருக்கு பணி நியமன ஆணை
Byமாலை மலர்8 March 2022 9:48 AM GMT (Updated: 8 March 2022 9:48 AM GMT)
சேலத்தில் போலீசாக தேர்ந்தெடுக்கப்பட்ட 24 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
சேலம்:
சேலம் மாநகர காவல் துறையில் 21 பெண்கள் உட்பட 24 பேர் போலீசாக தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள் காவல் பயிற்சிப் பள்ளியில் தொடர்ந்து 7 மாதம் பயிற்சி முடித்தனர். இதையடுத்து அவர்களுக்கு இன்று காலை சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து பணி நியமன ஆணை வழங்கினார்.
அப்போது அவர், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட போலீசாரிடம் திறமையுடன் பணியாற்ற வேண்டும் என அறிவுரை கூறி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
Next Story
×