என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பழவேற்காடு கடலில் மூழ்கிய வாலிபர் உடல் 3 நாட்களுக்கு பிறகு மீட்பு
Byமாலை மலர்8 March 2022 9:25 AM GMT (Updated: 8 March 2022 9:25 AM GMT)
பழவேற்காடு கடலில் மூழ்கிய வாலிபர் உடல் 3 நாட்களுக்கு பிறகு வைரவன் குப்பம் கடற்கரையில் கரை ஒதுங்கியது.
பழவேற்காடு:
பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது 20). கூலி தொழிலாளி.
இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்துடன் பழவேற்காடு கடல் பகுதிக்கு சென்றார். அங்கு பாலாஜி கடலில் இறங்கி குளித்தார். அப்போது எழுந்த ராட்சத அலை பாலாஜியை கடலுக்குள் இழுத்து சென்றது.
இதில் அவர் தண்ணீரில் மூழ்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்க முயன்றும் முடியவில்லை.
கடலில் மூழ்கிய பாலாஜியை கடந்த 3 நாட்களாக குடும்பத்தினர் மற்றும் போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை பழவேற்காடு வைரவன் குப்பம் கடற்கரையில் பாலாஜியின் உடல் கரை ஒதுங்கியது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திருப்பாலைவனம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story
×