என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இட பிரச்சனை தகராறில் ஒருவர் கைது
Byமாலை மலர்8 March 2022 8:12 AM GMT (Updated: 8 March 2022 8:12 AM GMT)
இட பிரச்சனை தகராறில் போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
திருச்சி :
திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த ஏவூர் மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் மருதமுத்து மகன் சுந்தர்ராஜன் (வயது 53)இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெரியண்ணன் மகன் பிரகாசம் என்பவருக்கும் இடப் பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று பிரகாசம் மற்றும் அவருடைய மகன்கள் பிரசாந்த், பிரபாகரன் ஆகிய மூவரும் சேர்ந்து சுந்தரராஜனை தாக்கியதாக தெரிகிறது. இதில் சுந்தர்ராஜனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து முசிறி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் முத்தையன் வழக்கு பதிவு செய்து பிரகாசத்தை கைது செய்து விசாரித்து வருகிறார்.

Next Story
×