என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சர்வதேச மகளிர் தினம்- விஜய் வசந்த் வாழ்த்து
Byமாலை மலர்8 March 2022 8:09 AM GMT (Updated: 8 March 2022 8:09 AM GMT)
இவ்வுலகிற்கு அன்பையும் அழகையும் சேர்க்கும் பெண்மையை போற்றுவோம் என விஜய் வசந்த் கூறியுள்ளார்.
நாகர்கோவில்:
மார்ச் 8-ந்தேதியான இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தன்னை மறந்து குடும்பமும், குழந்தைகளும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆண்டு முழுவதும் உழைக்கும் பெண்களை போற்றும் தினமே மகளிர் தினம்.
இதையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் மகளிருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேஸ்புக் பக்கத்தில், மகளிர் தின நல்வாழ்த்துக்கள். இவ்வுலகிற்கு அன்பையும் அழகையும் சேர்க்கும் பெண்மையை போற்றுவோம் என விஜய் வசந்த் கூறியுள்ளார்.

Next Story
×