search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஞானதிரவியத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய் வசந்த்
    X
    ஞானதிரவியத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய் வசந்த்

    ஞானதிரவியம் தாயார் மறைவு- விஜய் வசந்த் நேரில் ஆறுதல்

    திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் அவர்களின் தாயார் சமீபத்தில் மரணம் அடைந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்த குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று ஞானதிரவியம் இல்லத்திற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
    கன்னியாகுமரி:

    திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் அவர்களின் தாயார் சமீபத்தில் காலமானார்.

    இதையடுத்து, திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர்  ஞானதிரவியம் அவர்களின் தாயார் சமீபத்தில் மரணம் அடைந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்த குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று ஞானதிரவியம் இல்லத்திற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
    Next Story
    ×