என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  குழித்துறை நகராட்சியில் வெற்றி பெற்றவர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குழித்துறை நகராட்சியில் வெற்றி பெற்றவர்கள் விபரம்
  கன்னியாகுமரி:

  குழித்துறை நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இங்கு தி.மு.க., அ.தி.மு.க. , மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் தனித்தனியாக போட்டியிட்டனர்.  இவர்களுடன் சுயேச்சைகளும் பலர் களம் இறங்கினர்.

  குழித்துறை நகராட்சி யில் பதிவான வாக்கு கள் அனைத் தும் மார்த்தாண் டத்தில் உள்ள  நேசமணி கிறிஸ்தவ கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

  இன்று காலை 8  மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அடுத்து பூத் வாரியாக  ஓட்டுக்கள் எண்ணும் பணி தொடங்கியது.

  1-வது வார்டில் பிரவின் ராஜா(காங்கிரஸ்) வெற்றி பெற்றார்.
  2-வது வார்டில் ஜெயந்தி (பா.ஜ.க.) வெற்றி பெற்றார்.
  3-வது வார்டில் ஸ்டாலின் சுஜா(தி.மு.க.) வெற்றி பெற் றார்.
  4-வது வார்டில் லலிதா (கம்யூ.) வெற்றி பெற்றார்.
  5-வது வார்டில் ஆட்லின் கெனில்(காங்கிரஸ்) வெற்றி பெற்றார்.
  6-வது வார்டில் பிஜூ (பா.ஜ.க.) வெற்றி பெற்றார்.
  7-வது வார்டில் விஜய லெட்சுமி(கம்யூ.) வெற்றி பெற் றார்.
  8-வது வார்டில் மினிக் குமாரி(பா.ஜ.க.) வெற்றி பெற் றார்.
  9-வது வார்டில் ரெவி (பா.ம.க.) வெற்றி பெற்றார்.
  10-வது வார்டில் ஜெயின் சாந்தி(சுயேச்சை) வெற்றி பெற்றார்.
  11-வது வார்டில் ரோஸ்லட் (காங்கிரஸ்) வெற்றி பெற்றார்.
  12-வது வார்டில் ஜூலியட் மெர்லின் ரூத்( கம்யூனிஸ்டு) வெற்றி பெற்றார்.
  13-வது வார்டில் பெர்லின் தீபா(தி.மு.க.) வெற்றி பெற்றார்.
  14-வது வார்டில் லில்லி புஷ்பம்(தி.மு.க.) வெற்றி பெற்றார்.
  15-வது வார்டில் ரீகன்(காங் கிரஸ்) வெற்றி பெற்றார்.
  16-வது வார்டில் ரெத்தின மணி(பா.ஜ.க.) வெற்றி பெற் றார்.
  17-வது வார்டில் அருள் ராஜ்(தி.மு.க.) வெற்றி பெற் றார்.
  18-வது வார்டில் ஜெலிலா ராணி(கம்யூனிஸ்டு) வெற்றி பெற் றார்.
  19-வது வார்டில் பொன் ஆசை தம்பி(தி.மு.க.) வெற்றி பெற்றார்.
  20-வது வார்டில் ஷர் தார்ஷா(கம்யூனிஸ்டு) வெற்றி பெற்றார்.
  21-வது வார்டில் செல்வ குமாரி(பா.ஜ.க.) வெற்றி பெற்றார்.
  Next Story
  ×