search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    5 வார்டுகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வேட்பாளர்களை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் அறிவித்தனர்.
    திருப்பூர்

    திருப்பூர் மாநகராட்சி தேர்தலுக்கான வார்டு பங்கீடு தொடர்பாக திருப்பூர் தெற்கு சட்டமன்றதொகுதி உறுப்பினர் செல்வராஜ் மற்றும் திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வந்தனர்.  

    இதில் காங்கிரசுக்கு 5 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான வேட்பாளர்களை மாநகர் மாவட்ட  காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் அறிவித்தனர்.அதன்படி வார்டு எண் 25ல் பூபேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

    30-வது வார்டில் முத்துலட்சுமி, 48-வது வார்டில் விஜயலட்சுமி, 51-வது வார்டில் செந்தில்குமார், 55-வது வார்டில் தீபிகா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

    Next Story
    ×