என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  கருவலூர் பகுதியில் நாளை மின்தடை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மனப்பாளையம், காரைக்கால்பாளையம், குரும்பாபாளையம், பெரியகாட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
  அவினாசி:

  கருவலூர் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் தீ.விஜயாஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

  அவினாசியை அடுத்துள்ள கருவலூர் துணை மின்நிலையத் தில் நாளை 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. 

  எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை கருவலூர், அரசப்பம்பாளையம், நைனாம்பாளையம், ஆரியக்கவுண்டம்பாளையம், அனந்த கிரி, எலச்சிப்பாளையம், மருதூர், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்கால்பாளையம், குரும்பாபாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×