என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் சாவு
Byமாலை மலர்20 Jan 2022 9:40 AM GMT (Updated: 20 Jan 2022 9:40 AM GMT)
ஆம்பூரில் கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் பரிதாபமாக இறந்தார்.
ஆம்பூர்:
ஆம்பூர் ஜலம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஹபீபூர் ரஹ்மான். இவரது வீட்டில் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த சத்தார் வயது (44) என்பவர் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
ஏணி மூலம் பெயிண்டு அடித்துக் கொண்டிருந்த போது திடீரென தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×