என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மதுபான கடைகளை மூட கலெக்டர் உத்தரவு
Byமாலை மலர்20 Jan 2022 9:33 AM GMT (Updated: 20 Jan 2022 9:33 AM GMT)
குடியரசு தினத்தை முன்னிட்டு மதுபான கடைகளை மூட சேலம் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
சேலம்:
குடியரசு தினத்தை முன்னிட்டு வருகின்ற 26 ம்தேதி சேலம் மாவட்டத்தில் அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அரசாணை எண்.50, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் அறிவுறுத்தலின்படி மதுபானக்கடைகள் மூடப்பட வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து உரிமம் பெற்ற ஹோட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கிவரும் மதுபானக்கூடங்கள், டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் டாஸ்மாக் மதுபானக்கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள் அன்று மூடப்பட வேண்டும் அன்றைய தினம் மதுபானம். அன்று மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது.
இதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.
Next Story
×