என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அகரமாங்குடியில் அடையாள அட்டை வழங்கும் முகாம்
Byமாலை மலர்20 Jan 2022 9:04 AM GMT (Updated: 20 Jan 2022 9:04 AM GMT)
அகரமாங்குடியில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது.
மெலட்டூர்:
பாபநாசம் தாலுக்கா, அகரமாங்குடி ஊராட்சியில் அமைப்புசாரா தொழிலாளர்களை நலவாரியத்தில் பதிவு செய்து, அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது.
முகாமை அகரமாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகாஅன்பழகன் தொடங்கி வைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் வில்லியம் மற்றும் உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், கலந்து கொண்டனர்.
அகரமாங்குடி ஊராட்சியில் உள்ள கிராமங்களை சேர்ந்த
உடல் உழைப்பு தொழிலாளர்கள் பயனடைந்தனர்.
ஏற்பாடுகளை அகரமாங்குடி ஊராட்சி செயலர் பிரபாகரன்
மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
Next Story
×